Saturday, April 23, 2011
Thursday, April 7, 2011
Wednesday, December 29, 2010
Tuesday, November 30, 2010
Sunday, November 7, 2010
Sunday, April 11, 2010
மாமன்னர் அவுரங்கஜிபை கலைகளின் விரோதி என்று கூறுவாரின் கருத்தை பொய்ப்பிக்கும் விதமாக அவரால் உருவாக்கப்பட்டுள்ள லஹுரில் உள்ள கலைனுட்பமுள்ள பத்சாரி பள்ளிவாசல் இது .
அவுரங்கஜிப் கலைகளின் விரோதி அல்லர் .கலைகள் மக்களுக்கு பயனுள்ளவைகளாக இருக்கவேண்டும் என்ற கொள்கை உடையவர் .
அவுரங்கஜிப் கலைகளின் விரோதி அல்லர் .கலைகள் மக்களுக்கு பயனுள்ளவைகளாக இருக்கவேண்டும் என்ற கொள்கை உடையவர் .
Friday, March 12, 2010
பாராளுமன்றத்தில் 33 %பெண்களுக்கான இட ஒதிக்கீடு மசோதா எதிர்ப்புக்கிடையில் பெரு வெற்றி பெற்றது !.தாழ்தப்பட்ட சிறுபன்மையினருக்கான இட ஒதிக்கீடு கிடையாது .இதானாலேயே பிஜெபி மகிழ்ச்சியுடன் ஆதரித்தது.ஜெயலலிதா ரொம்ப வரவேற்கிறார்.10 % மேல் உள்ள முஸ்லிம் சமூகத்தில் நான்கைந்து எம்பிக்கள் மட்டுமே உள்ளனர் . பெண்களுக்கான இட ஒதிக்கீடில் சிறுபன்மையினருக்கான இட ஒதிக்கீடு கிடைத்தால் நாற்பது ஐம்பது எம்பிக்கள் வர வாய்ப்பு உள்ளது .இதை தெரிந்தும் எந்த முஸ்லிம் அமைப்பும் வாயை திறக்க வில்லை .மக்களவையிலாவது குரல் எழுப்பி முஸ்லிம் எம்பிக்கள் அதிகம் இடம் பெற செய்ய உறுதுணையாக இருப்பார்களா ?
Subscribe to:
Posts (Atom)