Friday, March 12, 2010

பாராளுமன்றத்தில் 33 %பெண்களுக்கான இட ஒதிக்கீடு மசோதா எதிர்ப்புக்கிடையில் பெரு வெற்றி பெற்றது !.தாழ்தப்பட்ட சிறுபன்மையினருக்கான இட ஒதிக்கீடு கிடையாது .இதானாலேயே பிஜெபி மகிழ்ச்சியுடன் ஆதரித்தது.ஜெயலலிதா ரொம்ப வரவேற்கிறார்.10 % மேல் உள்ள முஸ்லிம் சமூகத்தில் நான்கைந்து எம்பிக்கள் மட்டுமே உள்ளனர் . பெண்களுக்கான இட ஒதிக்கீடில் சிறுபன்மையினருக்கான இட ஒதிக்கீடு கிடைத்தால் நாற்பது ஐம்பது எம்பிக்கள் வர வாய்ப்பு உள்ளது .இதை தெரிந்தும் எந்த முஸ்லிம் அமைப்பும் வாயை திறக்க வில்லை .மக்களவையிலாவது குரல் எழுப்பி முஸ்லிம் எம்பிக்கள் அதிகம் இடம் பெற செய்ய உறுதுணையாக இருப்பார்களா ?

Saturday, March 6, 2010

கட்சின்னா ஆட்சியைப் பிடிக்கணும்
பெட்டைக் கோழின்னா முட்டை போடணும்
-அறிஞர் அண்ணா





                                                                      

2 நாள்களுக்கு முன்பு பீகாரில் நடந்த முஸ்லிம்களின் மிக பிருமாண்டமான பேரணியில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் முஸ்லிம்களுக்கு 10 % கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதிக்கீடு தர வேண்டும் என மத்திய அரசை கேட்டுகொண்டார் .அது நிறைவேர்ற்றபட்டால்தான் இந்தியாவில் உண்மையான ஜனநாயகம் உள்ளது என்று அர்த்தம் என்றும் கூறியுள்ளார் .

Thursday, March 4, 2010

உன்னுடைய வளர்ச்சியை உன்னைத்தவிர வேறு யாராலும் தடுத்துவிட முடியாது .


-குடந்தை பேராசிரியர் தமிழ்மாமணி ஹாஜி மு .அ. முகமது உசேன் .