Sunday, December 13, 2009


அன்புடையீர் ! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கருணைனால் நானும் என் துணைவியாரும் ஹஜ் பயணம் முடித்து இனிதே 07 -12 -09 அன்று இல்லம் திரும்பியுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் .உறவினர்கள் ,நண்பர்கள் ,நாட்டு மக்கள் அணிவருக்காகவும் துவா கேட்டுள்ளோம் .எங்களுக்காக துவா கேட்டவர்களுக்கும் அல்லாஹ்விடம் துவா கேட்க சொன்னவர்களுக்கும் ,நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களிடம் சலாம் சொன்ன நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
அனைத்திலும் பெரியோன் அல்லாஹ்வே!
வஸ்ஸலாம் .
பேராசிரியர் தமிழ்மாமணி முனைவர் ஹாஜி மு .அ. முகமது உசேன் .
கும்பகோணம்

Sunday, October 11, 2009


இனிய நண்பர்களே !அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நர்கருனைனால் நானும் என் துணைவியாரும் இன்ஷா அல்லாஹ் இவ்வாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளோம் .எங்களுக்காக துவா செய்ய வேண்டுகிறோம் . உங்கள் அன்னைவருகாகவும் நாங்கள் துவா செய்கிறோம் .வஸ்ஸலாம் . பேராசிரியர் முனைவர் . தமிழ் மா மணி .மு.ஆ முகமது உசேன் கும்பகோணம்

e-mail:hussaintamil@yahoo.co.

kudanthaihussain.hussain@gmail.com

Monday, September 28, 2009

இடம் சிறிது மனமோ பெரிது
துபாயில் குருவி கூட்டுக்குள் குஞ்சுகளின் குதூகலம்.
ரமலான் இபிதாரின் பொழுது .

Saturday, September 26, 2009


பிஞ்சும் பழமும்

Friday, September 11, 2009



உவமை கூறுவதில் சுரதா யானை பலம் உடையவர் (இதுவும் உவமைதான் ) நாணத்தை பற்றி கூறும்போது "ஈரப்புடவையைப் பிழிந்தது போலே நாணினாள் ''ஈரப்புடவையை பிழிந்தது பூஎன்பார் .இந்த உவமைக்கு ஏற்ற உவமை புகைப்படம் இது .

Tuesday, September 1, 2009

ஹலோ !ஆர்.எஸ் .எஸ் .--பி .ஜெ .பி .உறவு சுமுகமாயிடுச்சா ?

Monday, July 20, 2009

தோல் உரித்து காட்டுவேன் என்பது இது தானோ ?

Sunday, July 19, 2009







நிறை குடங்களே!



வலை பூவின் கீழே எந்த முதலீடு ஏற்றது என்பதை தெரிவியுங்கள் .நிலமா , ஷேரா? தங்கமா ? எது என்பதை தெரிவு செய்யுங்கள் .நிபுணர் குழு இது பற்றி கருத்து கூறுவார்கள்

உலக அழகை காண வா

நீ மனித இனம் ஒன்றே என கூற வா

புதிய வரலாறு படைத்திட நீ

உலகை சுற்றி வா

-சுற்றுலா தினம் அன்று பாடிய பாடல்







New Page 1





ÖçÄÂz ¨_çé¼B þç¦BVm. ¶m ÃVâ|Âz©
¼ÃVFÂØïVõ¼¦ ÖòÂzD. ‡°.gì. «z\V[.



$¶>ªV_>V[ ¶>uz ÃVâ| ¨[®
ØÃB«V







Wednesday, April 8, 2009

சுரதா

சுரதா என்ற அற்புத கவிஞ்ஞன் எனக்கு பல ஆண்டுகள் தொடர்பு இருந்தது என் வாழ்வின் பாக்கியமே .முரண்பட்ட மனிதனின் முழுமையான வாழ்கையை நான் அவரிடமே கண்டேன் .ஆகாயத்தை நோக்கிய பார்வை , பூமியின் மீது பேச்சு , இதுவே அவரது மூச்சு .
அவர் எந்த கட்சியையும் சார்ந்தவர் அல்லர் .ஆனால் தந்தை பெரியார் கொள்கைகளில் வேர்யூன்றியவர் .அவருக்கு அவரைத்தவிர வேறு யாரையும் பிடிக்காது .

மூன்று முதல் அம்மைச்சர்களை சந்தித்தவர் அவர்ஆனால் எந்த முதல் அமைச்சரிடமும் அவர் மண்டி இட்டது இல்லை .தனக்கென்று எதுவும் கேட்டதும் இல்லை .வறுமை அவரை வாட்டியதும் இல்லை . ஆனாலும் அவர் வறுமைகள் தான் வாழ்ந்தார் .புலவர்தான் அவர் .ஆனாலும் அமைச்சர்களை நாடி வறுமையை போக்கிக்கொள்ளவில்லை .

சுரதாவின் ஆரம்ப நாட்கள் கவி வேட்கையில் பாரதிதாசனை பார்க்க நடைபயணம் செய்ய தூண்டியது .கை செலவுக்கு சுவரில் சுண்ணாம்பு அடித்து காசு சம்பாதித்து சென்னை சேர வைத்தது .அதனால்தான் பின்னாளில் தன் நூல் ஒன்றுக்கு சுவரும் சுண்ணாம்பும் என்று பெயர் வைக்க நேர்ந்தது .தனது பெயரை மாற்றி சுப்பு ரத்தின தாசன் என்று மாற்றி கொண்டார் .இதுவே பின்னர் சுரதா ஆயிற்று .










Wednesday, April 1, 2009

niraikudam: இன்று

niraikudam: இன்று

இன்று

நேற்று என்பது நாம் நினைத்து பார்க்க வேண்டாத ஒன்று .
நாளை நல்லதே நடக்கும் .
இன்று நடப்பதே மகிழ்ச்சி .

Saturday, March 7, 2009

உயர்ந்தவன் நீ

மண்ணின் மா மனிதர்கள்
விண்ணை முட்டும்
வித்தை இங்கு உண்டு.
நீ சிரம் தாழ்த்தி கரம் ஏந்தினால்
மினாரா போல் நிமிந்து நிற்பாய் .
புறாக்கள் கூடு கட்டலாம் இங்கு .
அன்பு புறாக்கள் கூடு கட்டுவது உன் நெஞ்சத்தில் அன்றோ !

Monday, February 16, 2009

இன்றைய பொழுது

இன்றைய பொழுதே இனிய பொழுது

Sunday, February 15, 2009

அன்பிற்கினிய

அன்பிற்கினிய மனித நேயங்களே!

வாழ்க !!

ஒரு புது முயற்சியாக இவ்வலைபின்னல் உருவாக்கப்பட்டுள்ளது .

வாரம் ஒரு முறையாவது உங்களுடன் பின்னுவது என்ற உணர்வுடன் இதை
தொடர்கிறேன் .
அறிவுசார்ந்த ,சுய முன்னேற்ற , சமுக உறவுகள் சார்ந்த கருத்துக்கள் இடம்பெறும் .

பொது அறிவு. மனித வள மேம்பாடு , மனித உணர்வுநலன்,குடும்பநலம் , பொருளியல் உணர்வு நலன் ,சேமிப்பு வழிகள் வாழ்வியல் வழிகாட்டி நெறிமுறைகள் இதில் இடம்பெறும் .




  • உங்கள் கருத்துகளும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன .
  • இந்த் வார கேள்விக்கான விடையை எங்களுக்கு அனுப்புங்கள்
  • கேள்வி:எதில் முதலீடு செய்யலாம்?

தங்கம் /நிலம் , மனை /பங்குசந்தை

ஏதேனும் ஒன்றை டிக் செய்யவும்

மறக்காமல் நிறைகுடம் வலைப்பூவை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள் .


  • to log in:http:hajihussa2@gmail.com

Thursday, February 12, 2009

அன்பு

அன்பை விதைத்து அன்பைப் பெறுவோம்
.

இப்பொழுதே வெற்றி

வெற்றி என்பது இன்றே இப்பொழுதே கிடைப்பது