Wednesday, December 29, 2010

Sunday, November 7, 2010

Sunday, April 11, 2010

 மாமன்னர் அவுரங்கஜிபை கலைகளின் விரோதி என்று கூறுவாரின் கருத்தை பொய்ப்பிக்கும் விதமாக  அவரால் உருவாக்கப்பட்டுள்ள லஹுரில் உள்ள கலைனுட்பமுள்ள பத்சாரி பள்ளிவாசல் இது .
அவுரங்கஜிப் கலைகளின் விரோதி அல்லர் .கலைகள் மக்களுக்கு பயனுள்ளவைகளாக இருக்கவேண்டும் என்ற கொள்கை உடையவர் .

Friday, March 12, 2010

பாராளுமன்றத்தில் 33 %பெண்களுக்கான இட ஒதிக்கீடு மசோதா எதிர்ப்புக்கிடையில் பெரு வெற்றி பெற்றது !.தாழ்தப்பட்ட சிறுபன்மையினருக்கான இட ஒதிக்கீடு கிடையாது .இதானாலேயே பிஜெபி மகிழ்ச்சியுடன் ஆதரித்தது.ஜெயலலிதா ரொம்ப வரவேற்கிறார்.10 % மேல் உள்ள முஸ்லிம் சமூகத்தில் நான்கைந்து எம்பிக்கள் மட்டுமே உள்ளனர் . பெண்களுக்கான இட ஒதிக்கீடில் சிறுபன்மையினருக்கான இட ஒதிக்கீடு கிடைத்தால் நாற்பது ஐம்பது எம்பிக்கள் வர வாய்ப்பு உள்ளது .இதை தெரிந்தும் எந்த முஸ்லிம் அமைப்பும் வாயை திறக்க வில்லை .மக்களவையிலாவது குரல் எழுப்பி முஸ்லிம் எம்பிக்கள் அதிகம் இடம் பெற செய்ய உறுதுணையாக இருப்பார்களா ?

Saturday, March 6, 2010

கட்சின்னா ஆட்சியைப் பிடிக்கணும்
பெட்டைக் கோழின்னா முட்டை போடணும்
-அறிஞர் அண்ணா





                                                                      

2 நாள்களுக்கு முன்பு பீகாரில் நடந்த முஸ்லிம்களின் மிக பிருமாண்டமான பேரணியில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் முஸ்லிம்களுக்கு 10 % கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதிக்கீடு தர வேண்டும் என மத்திய அரசை கேட்டுகொண்டார் .அது நிறைவேர்ற்றபட்டால்தான் இந்தியாவில் உண்மையான ஜனநாயகம் உள்ளது என்று அர்த்தம் என்றும் கூறியுள்ளார் .

Thursday, March 4, 2010

உன்னுடைய வளர்ச்சியை உன்னைத்தவிர வேறு யாராலும் தடுத்துவிட முடியாது .


-குடந்தை பேராசிரியர் தமிழ்மாமணி ஹாஜி மு .அ. முகமது உசேன் .

Tuesday, February 2, 2010

* 3 5 % தமிழக முஸ்லிகளுக்கு இட ஒதிக்கீடு கிடைத்த பிறகு 2005 ல்


* 54 பேர்கள் மருதுவ படிப்பிக்கும்

* 4885 பேர்கள் பொறியியல் படிப்பிற்கும்



வாய்ப்பு கிடைத்து இருப்பதாக துணை முதல் அமைச்சர் மு . க . ஸ்டாலின் அறிவித்துள்ளார் .

2007 முதல்



* 747 இளம் முஸ்லிம்கள் 248 பட்டதாரி முஸ்லிம்கள் 57 முது பட்டதாரிகள் 54 மருதுவ மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர் என்றார்



முஸ்லிம் மாணவிகள் பயன்படும் விதத்தில் 35 லட்சத்தில் கோவை ,திண்டுக்கல் , திருச்சி . திருநெல்வேலி . வேலூரில் மனைவியர் விடுதி கட்டப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார் . செய்திகள் மகிழ்ச்சி அளிகின்றன. என்றாலும் நாம் கவனம் செலுத்த வேண்டிய சில செய்திகள் உள்ளன .



* 3 .5 % இட ஒதிகீடில் நிரப்பபடாத இடங்கள் எத்தனை ?

* இது ஒரு ஆழமான அவசிய கேள்வியாகும் ..



வரும் ஆண்டில் 10000 பட்டதாரி ஆசிரியர்களை அரசு நியமிக்க உள்ளது .இதில் முஸ்லிம் பட்டதாரிகள் 350 பேர் தேவை .இவ்வளவு பேர்கள் இருக்கிறார்களா ? எனபது கேள்விகுறி .

நிறைய முஸ்லிம் இளைஞர்களையும் , மாணவிகளையும் நாம் உருவாக்க வேண்டும் .



* மத்திய அரசு சிறுபான்மை மக்களுக்காக பாராளுமன்றத்தில் கொண்டு வந்துள்ள மசோதாவை உடனடியாக நிறைவேற்றி அமுல் படுத்த கவன ஈர்ப்பு செய்யவேண்டும் . இதுவே இன்றைய தலையாய நமது கடமையாகும் .

Wednesday, January 20, 2010

அன்புடயீர் ! அஸ்ஸலாமு அலைக்கும் (வராஹ்)


நான் வருகின்ற தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க உள்ளேன் . அதில் இணைய தளத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் கட்டுரை சமர்பிக்க உள்ளேன்        . தங்களிடம் இது குறித்த தகவல்கள் இருப்பின் எனது இ மெயில் e-mail: kudanthaihussain.hussain@gmail.com க்கு அனுப்பி வைக்கும்படி வேண்டுகிறேன் .இத்தகவலை நண்பர்களுக்கு தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன் .

தங்களுக்கு தெரிந்த தமிழ் வெப் முகவரிகள் (web), இஸ்லாமிய தமிழ் வலைதளங்கள் ,(tamil islamic blogs)

தங்களுக்கு அறிமுகமுள்ள இத்துறை வல்லுனர்கள்

வெப்பில் வரும் தமிழ் பத்திரிக்கைகள் , இதழ்கள்

இவை பற்றிய தகவல் இருப்பின் என் மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கும்படி

தமிழ் நாட்டில் என்னோடு தொடர்புகொள்ள :வேண்டுகிறேன் .

முனைவர் தமிழ்மாமணி . ஹாஜி . மு. அ.முகமது உசேன் எம் .ஏ. பி. எச் டி;

36 ,திருவள்ளுவர் நகர் ,

கும்பகோணம்

கை பேசி :94431 04549

எனது நிறைகுடம் வலைப்பூவை www.husba.blogspot.com ல் கண்டு follower ஆகுங்கள் .

நன்றி

வஸ்ஸலாம்