Tuesday, February 2, 2010

* 3 5 % தமிழக முஸ்லிகளுக்கு இட ஒதிக்கீடு கிடைத்த பிறகு 2005 ல்


* 54 பேர்கள் மருதுவ படிப்பிக்கும்

* 4885 பேர்கள் பொறியியல் படிப்பிற்கும்



வாய்ப்பு கிடைத்து இருப்பதாக துணை முதல் அமைச்சர் மு . க . ஸ்டாலின் அறிவித்துள்ளார் .

2007 முதல்



* 747 இளம் முஸ்லிம்கள் 248 பட்டதாரி முஸ்லிம்கள் 57 முது பட்டதாரிகள் 54 மருதுவ மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர் என்றார்



முஸ்லிம் மாணவிகள் பயன்படும் விதத்தில் 35 லட்சத்தில் கோவை ,திண்டுக்கல் , திருச்சி . திருநெல்வேலி . வேலூரில் மனைவியர் விடுதி கட்டப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார் . செய்திகள் மகிழ்ச்சி அளிகின்றன. என்றாலும் நாம் கவனம் செலுத்த வேண்டிய சில செய்திகள் உள்ளன .



* 3 .5 % இட ஒதிகீடில் நிரப்பபடாத இடங்கள் எத்தனை ?

* இது ஒரு ஆழமான அவசிய கேள்வியாகும் ..



வரும் ஆண்டில் 10000 பட்டதாரி ஆசிரியர்களை அரசு நியமிக்க உள்ளது .இதில் முஸ்லிம் பட்டதாரிகள் 350 பேர் தேவை .இவ்வளவு பேர்கள் இருக்கிறார்களா ? எனபது கேள்விகுறி .

நிறைய முஸ்லிம் இளைஞர்களையும் , மாணவிகளையும் நாம் உருவாக்க வேண்டும் .



* மத்திய அரசு சிறுபான்மை மக்களுக்காக பாராளுமன்றத்தில் கொண்டு வந்துள்ள மசோதாவை உடனடியாக நிறைவேற்றி அமுல் படுத்த கவன ஈர்ப்பு செய்யவேண்டும் . இதுவே இன்றைய தலையாய நமது கடமையாகும் .